துளிகள் செய்தி

தமிழ்நாடு

64 பேர் 'டிஸ்சார்ஜ்' 51 பேருக்கு தொற்று

Added : நவ 14, 2021
Share
Advertisement
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதன்படி மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 96,209 ஆக உயர்ந்துள்ளது.பல்வேறு மருத்துமனைகளில் சிகிச்சையில் இருந்தவர்களில் 64 பேர் நேற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அவ்வகையில், மாவட்டத்தில் மொத்தம் குணமானோர் எண்ணிக்கை 94,574 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, மொத்தம் 650 பேர் தொற்று

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதன்படி மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 96,209 ஆக உயர்ந்துள்ளது.பல்வேறு மருத்துமனைகளில் சிகிச்சையில் இருந்தவர்களில் 64 பேர் நேற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அவ்வகையில், மாவட்டத்தில் மொத்தம் குணமானோர் எண்ணிக்கை 94,574 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, மொத்தம் 650 பேர் தொற்று பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை, 985 பேர், கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக, சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X