பொது செய்தி

தமிழ்நாடு

கடலூரில் சிறுமி உள்ளிட்ட மூன்று பேருக்கு டெங்கு காய்ச்சல்

Added : நவ 14, 2021
Share
Advertisement
கடலுார் : பண்ருட்டியை சேர்ந்த சிறுமி உள்ளிட்ட மூன்று பேருக்கு நேற்று டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு, கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் மேட்டுக்குப்பத்தை சேர்ந்த 8 வயது சிறுமி, சில நாட்களாக காய்ச்சலால் பாதித்திருந்தார். கடலுார் அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை செய்ததில் டெங்கு இருப்பது உறுதியானது. அதையடுத்து,

கடலுார் : பண்ருட்டியை சேர்ந்த சிறுமி உள்ளிட்ட மூன்று பேருக்கு நேற்று டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு, கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.

பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் மேட்டுக்குப்பத்தை சேர்ந்த 8 வயது சிறுமி, சில நாட்களாக காய்ச்சலால் பாதித்திருந்தார். கடலுார் அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை செய்ததில் டெங்கு இருப்பது உறுதியானது.

அதையடுத்து, சிறுமி, டெங்கு காய்ச்சலுக்கான தனி வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று, பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டை சேர்ந்த 25 வயது இளம்பெண், வடலுாரை சேர்ந்த 40 வயது பெண் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. நேற்று மூவர் உட்பட கடலுார் அரசு மருத்துவமனையில் மொத்தம் 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X