முகத்தில் பாலிதீன் கட்டி பெண் தற்கொலை

Added : நவ 14, 2021
Share
Advertisement
திருப்பூர்: தாராபுரம் நேரு நகரை சேர்ந்தவர் ரமேஷ், 44; வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சரண்யா, 35. தம்பதியருக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.சமீபத்தில், வீட்டுக்கு அருகே உள்ள காலியிடத்தில் வீடு கட்ட தம்பதியர் முடிவு செய்தனர். இதற்கு, மாமியார் தனபாக்கியம் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார்.தொடர்ந்து,

திருப்பூர்: தாராபுரம் நேரு நகரை சேர்ந்தவர் ரமேஷ், 44; வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி சரண்யா, 35. தம்பதியருக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.சமீபத்தில், வீட்டுக்கு அருகே உள்ள காலியிடத்தில் வீடு கட்ட தம்பதியர் முடிவு செய்தனர். இதற்கு, மாமியார் தனபாக்கியம் எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார்.தொடர்ந்து, சரண்யா மனமுடைந்து இருந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் முகத்தில் பாலிதீன் பையை கட்டி கொண்டு, கையில் கயிற்றை கட்டிய நிலையில் இறந்து கிடந்தார். போலீசார் விசாரணையில் தற்கொலை செய்தது தெரிய வந்தது. வீட்டில் ஏதாவது கடிதம் உள்ளதா மற்றும் தற்கொலைக்கான காரணம் என தாராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X