பொது செய்தி

இந்தியா

32 பேருக்கு தொற்று

Added : நவ 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் புதிதாக 32 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.புதுச்சேரியில் நேற்று முன்தினம் 2,506 பேருக்கு நடத்திய பரிசோதனையில், 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 95 பேர் மருத்துவமனையிலும், 180 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட் டுள்ளனர். மாநிலத்தின் மொத்த பாதிப்பு, 1,28,401 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 28 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.இதுவரை, 1,26,263

புதுச்சேரி : புதுச்சேரியில் புதிதாக 32 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

புதுச்சேரியில் நேற்று முன்தினம் 2,506 பேருக்கு நடத்திய பரிசோதனையில், 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 95 பேர் மருத்துவமனையிலும், 180 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட் டுள்ளனர். மாநிலத்தின் மொத்த பாதிப்பு, 1,28,401 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 28 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதுவரை, 1,26,263 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்படுவோர் சதவீதம் 1.28 சதவீதமாகவும், குணமடைவோர் சதவீதம் 98.33 ஆக உள்ளது. நேற்று முன்தினம் 3,576 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை 7,31,359 பேருக்கு முதல் தவணையும், 4,19,395 பேருக்கு 2வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X