சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடு புகுந்து நகை பணம் திருட்டு

Added : நவ 14, 2021
Share
Advertisement
செஞ்சி : திருமணத்திற்கு சென்றிருந்தவர் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த வாழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பக்தவச்சலம், 67; இவர், கடந்த 10ம் தேதி வீட்டை பூட்டி விட்டு திருவாமாத்துாருக்கு உறவினர் திருமணத்திற்கு சென்றிருந்தார்.நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு,

செஞ்சி : திருமணத்திற்கு சென்றிருந்தவர் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் அடுத்த வாழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பக்தவச்சலம், 67; இவர், கடந்த 10ம் தேதி வீட்டை பூட்டி விட்டு திருவாமாத்துாருக்கு உறவினர் திருமணத்திற்கு சென்றிருந்தார்.நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 4 கிராம் கம்மல், மற்றும் வெள்ளி விளக்கு, குங்குமச்சிமிழ், 7,000 ரூபாய் திருடு போயிருப்பது தெரியவந்தது.புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X