அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரச்னையாகும் கவர்னரின் கையெழுத்து

Updated : நவ 14, 2021 | Added : நவ 14, 2021 | கருத்துகள் (54)
Share
Advertisement
சென்னை: சமீப காலமாக ஒரு ஹிந்தி கையெழுத்து தி.மு.க.,வினரை பெரிதும் பாதித்துள்ளது. இந்த கையெழுத்திற்கு சொந்தக்காரர் தமிழக கவர்னர் ரவி. தமிழக அரசுக்கு அவர் அனுப்பும் கடிதங்களில் ஹிந்தியில் தான் கையெழுத்திடுகிறார்.ஹிந்தியை எதிர்த்து அரசியல் நடத்தி வருவதுடன், முந்தைய கவர்னர் குறித்தும் விமர்சனம் செய்து வந்த தி.மு.க.,வினர், இப்போது என்ன செய்வது என குழப்பத்தில்
கவர்னர், இந்தி, கையெழுத்து,தி.மு.க., குழப்பம்

சென்னை: சமீப காலமாக ஒரு ஹிந்தி கையெழுத்து தி.மு.க.,வினரை பெரிதும் பாதித்துள்ளது. இந்த கையெழுத்திற்கு சொந்தக்காரர் தமிழக கவர்னர் ரவி. தமிழக அரசுக்கு அவர் அனுப்பும் கடிதங்களில் ஹிந்தியில் தான் கையெழுத்திடுகிறார்.

ஹிந்தியை எதிர்த்து அரசியல் நடத்தி வருவதுடன், முந்தைய கவர்னர் குறித்தும் விமர்சனம் செய்து வந்த தி.மு.க.,வினர், இப்போது என்ன செய்வது என குழப்பத்தில் உள்ளனர்.


latest tamil news


'கடந்த 40 ஆண்டுகளாக, அவர் ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருக்கும் போதிலிருந்தே, ஹிந்தியில் தான் கையெழுத்திட்டு வருகிறார். 'தி.மு.க.,விற்காக தன் கையெழுத்தை அவர் மாற்ற முடியுமா' என, கேள்வி எழுப்புகின்றனர், கவர்னருக்கு நெருக்கமான அதிகாரிகள்.

Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
18-நவ-202114:18:33 IST Report Abuse
Sampath Kumar தீ ம் க ஹிந்தி எதிர்ப்பு அனைவரும் அறிந்தது தான் அதை காரணம் காட்டி தீ முகவை ஆட்டம் காட்ட நினைத்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள் மூத்தவர்கள் தான் ஹிந்தி படிக்கவில்லை இளையவர்கள் அனைவரும் படிக்கின்றார்கள் உங்க பருப்பு வேகாது
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
15-நவ-202121:34:23 IST Report Abuse
sankar இந்த கவர்னர் எங்கு போனாலும் பிரச்சினைதான் வரும்.
Rate this:
KavikumarRam - Indian,இந்தியா
17-நவ-202110:40:01 IST Report Abuse
KavikumarRamகேனத்தனமான அரசியல் செய்பவர்களுக்கு எல்லாம் இவர் சிம்ம சொப்பனம் தான். இவரது நேர்மையான நடவடிக்கை உங்களுக்கு பிரச்சினையாக தெரிந்தால் நீங்கள் கண்டிப்பாக இருநூறு ரூபாய் ஆளு தான்....
Rate this:
Anand - chennai,இந்தியா
17-நவ-202112:23:44 IST Report Abuse
Anandஅப்படி என்ன பிரச்னையை செய்து நாட்டை கெடுத்தார்? அவரால் யார் குடி கெட்டது? ஊழல் செய்தாரா? திருட்டு ரயில் ஏறினாரா? திருடினாரா? கொள்ளையடித்தாரா? பொய்யுரைத்து வாழ்கிறாரா? சொல்லுமய்யா...
Rate this:
Cancel
Vettri - Manila,பிலிப்பைன்ஸ்
15-நவ-202113:58:46 IST Report Abuse
Vettri இது ஒரு பிரச்சினையா? கையெழுத்தாவது போடுராரே பிரதமர் கூட ஹிந்தியில் தான் கையெழுத்து போடுகிறார். கலைஞர் ஒன்றிய அரசுக்கு எழுதிய கடிதங்களில் தமிழில் தான் கையெழுத்து போட்டார். அதற்காக ஒன்றிய அரசு அந்த கடிதங்களை குப்பையிலா போட்டது? போய் வேலைய பாருங்க சார்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X