பொது செய்தி

தமிழ்நாடு

கார் மோதி ஒருவர் பலி

Added : நவ 14, 2021
Share
Advertisement
மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அடுத்த சவரியார்பாளையத்தில் கார் மோதி ஒருவர் இறந்தார்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த சவரியார்பாளையத்தைச் சேர்ந்தவர் சூசை, 50; இவர் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக வந்த கார் சூசை மீது மோதியது. படுகாயமடைந்த சூசை சம்பவ இடத்திலேயே இறந்தார்.வடபொன்பரப்பி

மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அடுத்த சவரியார்பாளையத்தில் கார் மோதி ஒருவர் இறந்தார்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த சவரியார்பாளையத்தைச் சேர்ந்தவர் சூசை, 50;

இவர் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக வந்த கார் சூசை மீது மோதியது. படுகாயமடைந்த சூசை சம்பவ இடத்திலேயே இறந்தார்.வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X