பொது செய்தி

தமிழ்நாடு

தாயனுார் தரைப்பாலம் மூழ்கி

Added : நவ 14, 2021
Share
Advertisement
அவலுார்பேட்டை ; மேல்மலையனுார் ஏரி 6 ஆண்டுகளுக்குப்பின் நிரம்பி உபரி நீர் தரைப்பாலத்தில் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.மேல்மலையனுாரில் தாயனுார் பகுதியை உள்ளடக்கிய 915 ஏக்கர் பரப்பிலான ஏரி 6 ஆண்டுகளுக்குப் பின் தற்போது பெய்த மழையால் நிரம்பியது. நேற்று முன்தினம் இரவு நிரம்பிய ஏரியின் உபரிநீர் வெளியேறி வருகிறது.இதனால், தாயனுார் அருகே உள்ள தரைப்பாலம்
 தாயனுார் தரைப்பாலம் மூழ்கி

அவலுார்பேட்டை ; மேல்மலையனுார் ஏரி 6 ஆண்டுகளுக்குப்பின் நிரம்பி உபரி நீர் தரைப்பாலத்தில் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.மேல்மலையனுாரில் தாயனுார் பகுதியை உள்ளடக்கிய 915 ஏக்கர் பரப்பிலான ஏரி 6 ஆண்டுகளுக்குப் பின் தற்போது பெய்த மழையால் நிரம்பியது.

நேற்று முன்தினம் இரவு நிரம்பிய ஏரியின் உபரிநீர் வெளியேறி வருகிறது.இதனால், தாயனுார் அருகே உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.அவலுார்பேட்டை, நொச்சலுார், கோவில்புரையூர், மங்கலம், திருவண்ணாமலை உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட வெளியூர் பயணிகள் 10 கி.மீ., துாரம் சுற்றி மேல்மலையனுார் செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X