பொதுக்குழு கூட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பொதுக்குழு கூட்டம்

Added : நவ 14, 2021
Share
புதுச்சேரி : புதுச்சேரி அவ்வை நகர் மகளிர் சங்க பொதுக்குழு கூட்டம் சங்க கட்டடத்தில் நடந்தது.சங்கத் தலைவி அனுராதா கண்ணன் வரவேற்றார். செயலர் பிரபாவதி ஆண்டு அறிக்கை வாசித்தார். பொருளாளர் டாக்டர் தமிழ்செல்வி ஆண்டு வரவு செலவு அறிக்கை சமர்பித்தார்.கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய தலைவி யாக பார்வதி தேவநாராயணன், துணை தலைவியாக லலிதா செல்வராஜ்,

புதுச்சேரி : புதுச்சேரி அவ்வை நகர் மகளிர் சங்க பொதுக்குழு கூட்டம் சங்க கட்டடத்தில் நடந்தது.சங்கத் தலைவி அனுராதா கண்ணன் வரவேற்றார். செயலர் பிரபாவதி ஆண்டு அறிக்கை வாசித்தார்.

பொருளாளர் டாக்டர் தமிழ்செல்வி ஆண்டு வரவு செலவு அறிக்கை சமர்பித்தார்.கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய தலைவி யாக பார்வதி தேவநாராயணன், துணை தலைவியாக லலிதா செல்வராஜ், செயலராக பங்காரம்மாள், இணை செயலராக கோமதி, பொருளாளராக தீபா சுந்தர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக சார்லட், உமா பார்வதி, சாரதாம்பாள், தமிழரசி, ஷைலஜா சுகுமார், அனுராதா கண்ணன், பிரபாவதி, சாந்தி பிரபாகர், தமிழ்செல்வி, சிந்து, வித்யா, காந்திமதி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.செயலர் பங்காரம்மாள் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X