பொது செய்தி

தமிழ்நாடு

பர்மீன் மருத்துவமனை புதிய கிளை திறப்பு விழா

Added : நவ 14, 2021
Share
Advertisement
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் பர்மீன் மருத்துவமனையின் புதிய கிளை திறப்பு விழா நடந்தது.சங்கராபுரம் கள்ளக்குறிச்சி சாலையில் என்.எஸ்.ஆர்., பங்க் அருகே நடந்த மருத்துவமனை திறப்பு விழாவிற்கு, டாக்டர் ஜெயலாப்தீன் தலைமை தாங்கினார். முகமது அலி வரவேற்றார்.அரிமா மாவட்ட தலைவர் வரதராஜன், பெட்ரோல் பங்க் உரிமையாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். பஜிலத்பீ ஜெயலாப்தீன் புதிய

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் பர்மீன் மருத்துவமனையின் புதிய கிளை திறப்பு விழா நடந்தது.சங்கராபுரம் கள்ளக்குறிச்சி சாலையில் என்.எஸ்.ஆர்., பங்க் அருகே நடந்த மருத்துவமனை திறப்பு விழாவிற்கு, டாக்டர் ஜெயலாப்தீன் தலைமை தாங்கினார்.

முகமது அலி வரவேற்றார்.அரிமா மாவட்ட தலைவர் வரதராஜன், பெட்ரோல் பங்க் உரிமையாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். பஜிலத்பீ ஜெயலாப்தீன் புதிய மருத்துவமனை கிளையை திறந்து வைத்தார்.விழாவில், வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், ஜெயம் மெட்ரிக் பள்ளி தாளாளர் சந்திரசேகரன், பள்ளி இயக்குனர் மகேந்திரன், டாக்டர் லோகேஷ், தி.மு.க., நகர செயலாளர் துரை, மணிகண்டன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X