பொது செய்தி

தமிழ்நாடு

டி.எஸ்.பி., இடமாற்றம்

Added : நவ 14, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் டவுன் டி.எஸ்.பி., பழனிசாமி பணியிட மாற்றம் செய்யப் பட்டார்.விழுப்புரம் டவுன் டி.எஸ்.பி., பழனிசாமி நாமக்கல் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி டி.எஸ்.பி., பார்த்திபன் விழுப்புரம் டவுன் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை டி.ஜி.பி., சைலேந்திர பாபு

விழுப்புரம் : விழுப்புரம் டவுன் டி.எஸ்.பி., பழனிசாமி பணியிட மாற்றம் செய்யப் பட்டார்.விழுப்புரம் டவுன் டி.எஸ்.பி., பழனிசாமி நாமக்கல் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி டி.எஸ்.பி., பார்த்திபன் விழுப்புரம் டவுன் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை டி.ஜி.பி., சைலேந்திர பாபு பிறப்பித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X