பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., நிவாரண உதவி வழங்கல்

Added : நவ 14, 2021
Share
Advertisement
திண்டிவனம் : திண்டிவனம் வண்ணாரப்பேட்டையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கினார். திண்டிவனம் நகராட்சி 31வது வார்டு வண்ணாரப்பேட்டையில் மழையால் பாதிக்கப்பட்ட 500 பேருக்கு, அ.தி.மு.க., வார்டு பிரமுகர் கார்த்திக் ஏற்பாட்டின் பேரில், அரிசி, மளிகை பொருட்கள், போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.முன்னாள் கவுன்சிலர் வடபழனி தலைமையில் நடந்த

திண்டிவனம் : திண்டிவனம் வண்ணாரப்பேட்டையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கினார். திண்டிவனம் நகராட்சி 31வது வார்டு வண்ணாரப்பேட்டையில் மழையால் பாதிக்கப்பட்ட 500 பேருக்கு, அ.தி.மு.க., வார்டு பிரமுகர் கார்த்திக் ஏற்பாட்டின் பேரில், அரிசி, மளிகை பொருட்கள், போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

முன்னாள் கவுன்சிலர் வடபழனி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், திண்டிவனம் எம்.எல்.ஏ., அர்ஜூனன் நிவாரண உதவிகளை வழங்கினார். முன்னதாக மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.திண்டிவனம் நகர செயலாளர் தீனதயாளன், முன்னாள் நகர மன்ற தலைவர் வெங்கடேசன், மாவட்ட பாசறை செயலாளர் ஜெயபிரகாஷ், ஜெ., பேரவை இணைச் செயலாளர் சேகர், நிர்வாகிகள் ஏழுமலை, மலர்சேகர், ரவி, இளங்கோ, தேவ ஏழுமலை, முன்னாள் கவுன்சிலர்கள் விஜயகுமார், சக்திவேல், திருப்பதியார் சங்கர், விஸ்வநாதன், செந்தில், ஜனார்த்தனன், சரவணன், முரளிதாஸ், ராமன், ஞானவேல், வழக்கறிஞர்கள் மூர்த்தி, செந்தில் பொன்அரசு, நிர்வாகிகள் ஆனந்தன், வெங்கடேசன், சவுந்தர், மகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X