பொது செய்தி

தமிழ்நாடு

கோமதி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனர் நினைவு தினம்

Added : நவ 14, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் கோமதி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனர் கலிவு உடையார் 3வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பில்லுாரில் கலிவு உடையார் நினைவகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கோமதி கன்ஸ்ட்ரக்ஷன் மேலாண் இயக்குனர் காசிலிங்கம் தலைமை தாங்கினார். கோமதி கலிவு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சியாமளா
 கோமதி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனர் நினைவு தினம்

விழுப்புரம் : விழுப்புரம் கோமதி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனர் கலிவு உடையார் 3வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பில்லுாரில் கலிவு உடையார் நினைவகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கோமதி கன்ஸ்ட்ரக்ஷன் மேலாண் இயக்குனர் காசிலிங்கம் தலைமை தாங்கினார். கோமதி கலிவு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். சியாமளா காசிலிங்கம், கிஷன் ரேஷ்மி, சங்கர நாராயணன், வைஷா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X