பொது செய்தி

தமிழ்நாடு

விதைப்பந்துகள் நடும் பணி கலெக்டர்  துவக்கி வைத்தார்

Added : நவ 14, 2021
Share
Advertisement
திண்டுக்கல-- -ரோட்டரி கிளப் ஆப் திண்டுக்கல், ரோட்ராக்ட் கிளப் ஆப் விஜய் இன்ஸ்டீட், தளிர் நண்பர்கள் இணைந்து 50 ஆயிரம் விதைப்பந்துகள் மூலம் ஒரு இலட்சம் வேம்பு மரங்கள் நடும் திட்டம் நேற்று திண்டுக்கல்லில் துவங்கியது.எஸ்.பி. ஸ்ரீனிவாசன், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட அலுவலர் பிரபு, ரோட்ராக்ட் கிளப் மணிகண்டன், செயலர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். இரு சக்கர வாகனம்

திண்டுக்கல-- -ரோட்டரி கிளப் ஆப் திண்டுக்கல், ரோட்ராக்ட் கிளப் ஆப் விஜய் இன்ஸ்டீட், தளிர் நண்பர்கள் இணைந்து 50 ஆயிரம் விதைப்பந்துகள் மூலம் ஒரு இலட்சம் வேம்பு மரங்கள் நடும் திட்டம் நேற்று திண்டுக்கல்லில் துவங்கியது.எஸ்.பி. ஸ்ரீனிவாசன், கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட அலுவலர் பிரபு, ரோட்ராக்ட் கிளப் மணிகண்டன், செயலர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். இரு சக்கர வாகனம் மூலம் நடவு செய்யும் பயணத்தை கலெக்டர் விசாகன் கொடியசைத்து துவக்கினார். திண்டுக்கல்லை சுற்றி கிராம பாதைகளின் இருபுறமும் வேம்பு விதைப்பந்துகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். முதல் கட்டமாக திண்டுக்கல் மலைக்கோட்டை, முத்தழகுப்பட்டி பிரிவு முதல் ஆர்.வி, நகர் வரை, சீலப்பாடி பிரிவு முதல் மதுரை பைபாஸ் முடியும் வரை, மா.மூ.கோவிலூர் பிரிவு முதல் சிலுவத்தூர் ரோடு, நத்தம் ரோடு, சிறுமலை ரோடு பகுதிகளில் மரங்கள் நடப்படவுள்ளது. தளிர் நண்பர்கள் நடும் குழு தலைவர் சந்திர சேகர், உதவி ஆளுநர் பாண்டியன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X