பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சிகளில் நடைமுறைக்கு வராத திடக்கழிவு மேலாண்மை திட்டம்

Added : நவ 14, 2021
Share
Advertisement
தாண்டிக்குடி--கொடைக்கானல் ஒன்றியத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சரிவர கையாளப்படாமல் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது.இம்மலைப் பகுதியில் 15 ஊராட்சிகள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை ஊக்குவிக்க, ஒவ்வொரு ஊராட்சிக்கும் பிரத்யேகமாக வாகனங்கள் மற்றும் கட்டுமானங்கள் ஏற்படுத்தபட்டு, தூய்மை காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.மக்கும், மக்காத

தாண்டிக்குடி--கொடைக்கானல் ஒன்றியத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சரிவர கையாளப்படாமல் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது.இம்மலைப் பகுதியில் 15 ஊராட்சிகள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை ஊக்குவிக்க, ஒவ்வொரு ஊராட்சிக்கும் பிரத்யேகமாக வாகனங்கள் மற்றும் கட்டுமானங்கள் ஏற்படுத்தபட்டு, தூய்மை காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து அவற்றின் மூலம் தொழுஉரம் மற்றும் பல்வேறு பொருள் தரம் பிரிக்கப்பட வேண்டும். இத்திட்டம் நடைமுறையில் இருந்த போதும் ஒவ்வொரு ஊராட்சியிலும் குப்பை முகம் சுளிக்கும் வகையில் ரோட்டில் தேங்கிக் கிடக்கின்றன.இத்திட்டம் செயல்படுத்தாததற்கு ரோட்டோரம் வாகனங்கள் துருப்பிடித்து கிடப்பதே உதாரணம். அரசு திட்டங்களை அமல்படுத்தாமைக்கு அதிகாரிகளின் மெத்தன போக்கே காரணம். திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X