பொது செய்தி

தமிழ்நாடு

மேல்நிலை குடிநீர் தொட்டி

Added : நவ 14, 2021
Share
Advertisement
செஞ்சி : சிங்கவரம் கிராமத்தில் 51 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.செஞ்சி அடுத்த சிங்கவரம் கிராமத்தில் ஒன்றிய பொது நிதியில் இருந்து 25.47 லட்சம் ரூபாய் மதிப்பிலும், ஊராட்சி நிதியில் இருந்து 26 லட்சம் ரூபாய் மதிப்பிலும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா பூமி பூஜையுடன் நடந்தது.
 மேல்நிலை குடிநீர் தொட்டி

செஞ்சி : சிங்கவரம் கிராமத்தில் 51 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.செஞ்சி அடுத்த சிங்கவரம் கிராமத்தில் ஒன்றிய பொது நிதியில் இருந்து 25.47 லட்சம் ரூபாய் மதிப்பிலும், ஊராட்சி நிதியில் இருந்து 26 லட்சம் ரூபாய் மதிப்பிலும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் கட்டப்பட உள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா பூமி பூஜையுடன் நடந்தது. கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் முன்னிலை வகித்தார். அமைச்சர் மஸ்தான் அடிக்கல் நாட்டினார். திண்டிவனம் சப் கலெக்டர் அமித், மாவட்ட திட்ட அலுவலர் சங்கர், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் கஜேந்திரன், உதவி ஆணையர் ராமு, முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன், தாசில்தார் பழனி, பி.டி.ஓ.,க்கள் ஸ்ரீராமுலு, சுப்ரமணியன், ஒன்றிய துணை சேர்மன் ஜெயபால், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X