சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் அரிசி பறிமுதல்

Added : நவ 14, 2021
Share
Advertisement
கம்பம்-கம்பமெட்டு ரோட்டில் நேற்று முன்தினம் இரவு உத்தமபாளையம் தாசில்தார் அர்ச்சுனன், உணவு கடத்தல் தடுப்பு இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில் ரோந்தில் ஈடுபட்டிருந்தது. அப்போது கேரளா நோக்கி சென்ற வேனை சோதனை செய்தனர். அதில் 58 மூடைகளில் 2900 கிலோ ரேஷன் அரிசி கண்டுபிடித்து பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையின் போதே டிரைவர் தப்பியோடிவிட்டார். ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கம்பம்-கம்பமெட்டு ரோட்டில் நேற்று முன்தினம் இரவு உத்தமபாளையம் தாசில்தார் அர்ச்சுனன், உணவு கடத்தல் தடுப்பு இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையில் ரோந்தில் ஈடுபட்டிருந்தது. அப்போது கேரளா நோக்கி சென்ற வேனை சோதனை செய்தனர். அதில் 58 மூடைகளில் 2900 கிலோ ரேஷன் அரிசி கண்டுபிடித்து பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையின் போதே டிரைவர் தப்பியோடிவிட்டார். ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X