பொது செய்தி

தமிழ்நாடு

காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள்

Added : நவ 14, 2021
Share
Advertisement
கம்பம்,-சாதாரண வைரஸ் காய்ச்சல் பரவுதால் தடுப்பு முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் கண்டறிந்து காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுஉள்ளது.மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக சாதாரண வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், நோயாளிகள் வருகை

கம்பம்,-சாதாரண வைரஸ் காய்ச்சல் பரவுதால் தடுப்பு முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் கண்டறிந்து காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுஉள்ளது.மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக சாதாரண வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளது. காய்ச்சல் அதிகம் பாதித்த பகுதிகளை கண்டறிந்து சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. சுகாதார மேற்பார்வையாளர்கள், கிராம செவிலியர்களிடம் அதிகம் பாதித்த பகுதிகளின் விபரம் கேட்கப்பட்டுள்ளது. ஒரு சில நாட்களில் குறிப்பிட்ட சில கிராமங்களில் காய்ச்சல் தடுப்பூசி முகாம்கள் நடத்த உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X