மது கடத்தியவர் கைது

Added : நவ 14, 2021
Advertisement
மூணாறு-மூணாறில் இருந்துவட்டவடை கோவிலுார் சென்ற தனியார் பஸ்சை நேற்று 18ம் மைல் பகுதியில் தேவிகுளம் கலால்துறை இன்ஸ்பெக்டர் சிஜூ தலைமையில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.அதில் கோவிலுாரைச் சேர்ந்தகுருசாமி 56, மதுபானங்களை கடத்தி சென்றது தெரிந்தது. அவரை கைது செய்து ஆறு லிட்டர் மதுபானங்களை பறிமுதல்

மூணாறு-மூணாறில் இருந்துவட்டவடை கோவிலுார் சென்ற தனியார் பஸ்சை நேற்று 18ம் மைல் பகுதியில் தேவிகுளம் கலால்துறை இன்ஸ்பெக்டர் சிஜூ தலைமையில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.அதில் கோவிலுாரைச் சேர்ந்தகுருசாமி 56, மதுபானங்களை கடத்தி சென்றது தெரிந்தது. அவரை கைது செய்து ஆறு லிட்டர் மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.-----

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X