இன்றைய நிகழ்ச்சி :மதுரை

Added : நவ 14, 2021
Share
Advertisement
கோயில்சுவாமி புறப்பாடு: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி, மாலை 6:00 மணி.முருகனுக்கு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம், காலை 7:00 மணி.வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயர் கோயில், திருநகர், காலை 6:15 மணி.வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியருக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில்,

கோயில்சுவாமி புறப்பாடு: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி, மாலை 6:00 மணி.முருகனுக்கு பூஜை: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, சிவசக்தி வேலுக்கு பாலாபிஷேகம், காலை 7:00 மணி.வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயர் கோயில், திருநகர், காலை 6:15 மணி.வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியருக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.காளி அம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி, முருகனுக்கு பூஜை, காலை 7:00.பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவணப்பொய்கை, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.சொக்கநாதருக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.காசிவிஸ்வநாதர், விசாலாட்சிக்கு சிறப்பு அபிஷேகம்: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, மதுரை, காலை 7:00 மணி.தைலகாப்பு உற்ஸவம்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், மாலை 6:15 முதல் இரவு 7:15 மணி.சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.விநாயகருக்கு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ்டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.பொதுதங்கமயில் ஜூவல்லரி துவக்க விழா: காளவாசல், மதுரை, துவக்கி வைப்போர்: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் முதுநிலை தலைவர் ரத்தினவேல், தலைவர் ஜெகதீசன், புதுக்கணக்கு எழுதுபவர்: தங்கமயில் ஜூவல்லரி நிர்வாக இயக்குனர் பலராமகோவிந்த தாஸ், காலை 10:30 மணி.கல்யாணமாலை - வரன் பார்க்கலாம் வாங்க: வெஸ்டர்ன்பார்க் ஓட்டல், ரயில்வே ஸ்டேஷன் பின்புறம், மதுரை, பங்கேற்பு: கல்யாணமாலை மோகன், காலை 9:00 மணி.எல்.ஐ.சி., பங்கு விற்பனை எதிர்ப்பு மாநில மாநாடு: எம்.ஆர்.சி., மகால், 70 அடி ரோடு, எல்லீஸ்நகர், மதுரை, ஏற்பாடு: தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு, தலைமை: நிர்வாகி சுவாமிநாதன், பங்கேற்பு: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், காலை 9:00 மணி.மண்டல கூட்டம்: மூட்டா அலுவலகம், காக்கா தோப்பு, சென்னை சில்க்ஸ் அருகில், மதுரை, ஏற்பாடு: ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மகளிர் ஊர்நல அலுவலர்/ மேற்பார்வையாளர் சங்கம், மதியம் 2:00 மணி.ஊக்கமும் உணவும்-குழந்தைகளுக்கான நிகழ்ச்சி: ஜோ ஆண்ட்ரியா குழந்தைகள் காப்பகம், கடச்சனேந்தல், மதுரை, ஏற்பாடு: வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை, தலைமை: நிறுவனர் மணிகண்டன், காலை 8:30 மணி.வண்டியூர் கண்மாயை பார்வையிடல், மரக்கன்றுகள் நடுதல்: நடையாளர்கள் கழகம், வண்டியூர் பூங்கா, மதுரை, ஏற்பாடு: தமிழக ஆறுகள் வள மீட்புக்குழு, ஒளிரும் மதுரை, தலைமை: நடையாளர் கழக தலைவர் ராஜ்குமார், பங்கேற்பு: தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங், காலை 8:00 மணி.மாணவர் கீதம்-திரைப்படம் துவக்க விழா: குயின் மீரா சர்வதேச பள்ளி, மேலக்கால் ரோடு, கோச்சடை, மாலை 5:30 மணி.மரக்கன்றுகள் பராமரிப்பு பணி: திருநகர், ஏற்பாடு: திருநகர் பக்கம் தொண்டு நிறுவனம், காலை 7:00 மணி.உ.பி., மரப்பொருட்கள், பெட்ஷீட், குர்த்தீஸ் விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 9:30 மணி.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு: தர்மர் நினைவரங்கம், மேலபெருமாள் மேஸ்திரி வீதி, மதுரை, காலை 9:00 மணி.பைந்தமிழ் இலக்கிய பேரவை 2ம் ஆண்டு தொடக்க விழா, நுால்கள் வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா: நான்காம் தமிழ் சங்கம், செந்தமிழ் கல்லுாரி, மதுரை, தலைமை: சங்க செயலாளர் மாரியப்பமுரளி, பங்கேற்பு: பேராசிரியர்கள் ராஜா கோவிந்தசாமி, விந்திய கவுரி, வரதராஜன், டி.எஸ்.பி., வினோதினி, காலை 10:00 மணி.மருத்துவ முகாம்மனநல ஆரோக்கிய முகாம்: காமராஜ் நடுநிலைப் பள்ளி, சோழவந்தான், ஏற்பாடு: எம்.எஸ்.செல்லமுத்து ஆராய்ச்சி அறக்கட்டளை, காலை 10:00 மணி.இலவச கண் பரிசோதனை முகாம்: பிரசன்னா வெங்கடேஸ்வர மெட்ரிக் பள்ளி, சவுராஷ்டிரா ஆண்கள் பள்ளி பின்புறம், காமராஜர் ரோடு, மதுரை, ஏற்பாடு: அனைந்திந்திய கண் மருத்துவர்கள் சங்கம், மதுரை கண் மருத்துவர்கள்சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை, காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X