நவ. 17 முதல் யோகா வகுப்பு துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நவ. 17 முதல் யோகா வகுப்பு துவக்கம்

Added : நவ 14, 2021
Share
மதுரை -மதுரை ஆண்டாள்புரம் பெருமாள் கோயில் நந்தவனம் அருகில் உள்ள விவேகானந்த மையத்தில் நவ., 17 முதல் ஒரு மாத யோகா வகுப்பு துவங்குகிறது.மகாத்மா காந்தி யோகா நிறுவனம் நடத்தும் இவ்வகுப்பு தினமும் காலை 6:00 முதல் 7:00 மணி வரையிலும், பெண்களுக்கு காலை 10:00 முதல் 11:30 மணி வரையிலும் நடக்கிறது.இதே நாளில் உத்தங்குடி மகாஜனா வித்யாலயாவிலும் வகுப்பு தொடங்குகிறது. யோகா, தியானம், பிராணாயாமம்,

மதுரை -மதுரை ஆண்டாள்புரம் பெருமாள் கோயில் நந்தவனம் அருகில் உள்ள விவேகானந்த மையத்தில் நவ., 17 முதல் ஒரு மாத யோகா வகுப்பு துவங்குகிறது.மகாத்மா காந்தி யோகா நிறுவனம் நடத்தும் இவ்வகுப்பு தினமும் காலை 6:00 முதல் 7:00 மணி வரையிலும், பெண்களுக்கு காலை 10:00 முதல் 11:30 மணி வரையிலும் நடக்கிறது.இதே நாளில் உத்தங்குடி மகாஜனா வித்யாலயாவிலும் வகுப்பு தொடங்குகிறது. யோகா, தியானம், பிராணாயாமம், ஓய்வு உத்திகள் குறித்து பயிற்றுவிக்கப்படும். விபரங்களுக்கு இயக்குனர் கங்காதரனை 94875 37339ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X