மனைவி கொலை ; நாடகமாடிய கணவர் கைது

Added : நவ 14, 2021
Advertisement
பாலமேடு- -பாலமேடு அருகே சத்திரவெள்ளாளப்பட்டி அழகர்சாமி 30. இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன் கலைவாணியுடன் 27, திருமணமாகி 7 மற்றும் 6 வயதில் மகள்கள் உள்ளனர். கலைவாணி நத்தம் அருகே உள்ள மில்லில் வேலை பார்த்தவர், நேற்று காலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.கலைவாணி நடத்தை மீது அழகர்சாமி சந்தேகப்பட்டதால் அவர் குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றார். அழகர்சாமி சமாதானம் செய்து

பாலமேடு- -பாலமேடு அருகே சத்திரவெள்ளாளப்பட்டி அழகர்சாமி 30. இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன் கலைவாணியுடன் 27, திருமணமாகி 7 மற்றும் 6 வயதில் மகள்கள் உள்ளனர். கலைவாணி நத்தம் அருகே உள்ள மில்லில் வேலை பார்த்தவர், நேற்று காலை வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.கலைவாணி நடத்தை மீது அழகர்சாமி சந்தேகப்பட்டதால் அவர் குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றார். அழகர்சாமி சமாதானம் செய்து அழைத்துவந்து கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடியது தெரிந்தது. அழகர்சாமி கைது செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X