வாக்காளர் சேர்க்கை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் சேர்க்கை

Added : நவ 14, 2021
Share
மதுரை -மதுரை மாவட்டத்தில் பத்து சட்டசபை தொகுதிகளிலுள்ள ஓட்டுச்சாவடிகள், மாநகராட்சி, நகராட்சி, வருவாய் அலு வலகங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சேர்க்கை முகாம் துவங்கியது. பைபாஸ் ரோடு பிள்ளைமார் சங்கம் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமை கலெக்டர் அனீஷ்சேகர் ஆய்வு செய்தார். 18 வயது நிரம்பியவர்கள் பலர் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். இன்றும் (நவ., 14) இச்சிறப்பு முகாம்

மதுரை -மதுரை மாவட்டத்தில் பத்து சட்டசபை தொகுதிகளிலுள்ள ஓட்டுச்சாவடிகள், மாநகராட்சி, நகராட்சி, வருவாய் அலு வலகங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சேர்க்கை முகாம் துவங்கியது. பைபாஸ் ரோடு பிள்ளைமார் சங்கம் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமை கலெக்டர் அனீஷ்சேகர் ஆய்வு செய்தார். 18 வயது நிரம்பியவர்கள் பலர் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். இன்றும் (நவ., 14) இச்சிறப்பு முகாம் நடக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X