பொது செய்தி

இந்தியா

விமானத்தில் உணவு வழங்க அனுமதி ..

Updated : நவ 14, 2021 | Added : நவ 14, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி-கோவிட் வைரஸ் பரவல் குறைந்து வருவதால் இரண்டு மணி நேரத்துக்குட்பட்ட உள்நாட்டு விமான சேவையின்போது உணவு வழங்க, மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.கோவிட் வைரஸ் பரவல் காரணமாக கடந்தாண்டு விமான சேவை நிறுத்தப்பட்டது. இரண்டு மணி நேரத்துக்குட்பட்ட உள்நாட்டு விமான பயணத்திபோது பயணியருக்கு உணவு வழங்க, கடந்தாண்டு, ஏப்., 15ல் தடை

புதுடில்லி-கோவிட் வைரஸ் பரவல் குறைந்து வருவதால் இரண்டு மணி நேரத்துக்குட்பட்ட உள்நாட்டு விமான சேவையின்போது உணவு வழங்க, மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.



latest tamil news


கோவிட் வைரஸ் பரவல் காரணமாக கடந்தாண்டு விமான சேவை நிறுத்தப்பட்டது. இரண்டு மணி நேரத்துக்குட்பட்ட உள்நாட்டு விமான பயணத்திபோது பயணியருக்கு உணவு வழங்க, கடந்தாண்டு, ஏப்., 15ல் தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதால், விமான பயணத்துக்கான பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகத்தின் ஆலோசனையை, விமான போக்குவரத்து அமைச்சகம் கேட்டுள்ளது.


latest tamil news


அதன்படி இரண்டு மணி நேரத்துக்கு குறைவான உள்நாட்டு விமான பயணத்தின்போது, பயணியருக்கு உணவு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுஉள்ளது.மேலும் விமான ஊழியர்கள் முழு உடலை மறைக்கும் உடைகளுக்கு பதிலாக, முக கவசம், கைகளில் கிளவுஸ் மற்றும் முகத்தை மூடும் தடுப்புகளை மட்டும் பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக விமான போக்குவரத்து அமைச்சகம் விரைவில் அறிவிப்பு வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-நவ-202111:05:32 IST Report Abuse
Lion Drsekar இவர்கள் வழங்கும் உணவை வழங்காமல் இருந்ததாலே நல்லது அவ்வளவு ருசி, அவ்வளவு தரம்,இதற்கென்றே விமான நிலையத்துக்கு அருகில் ஒரு மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டல் வேறு, அரசு விற்கும் சாராயம்போல் இருக்கும் முதலில் வாயில் வைத்தால் வாந்தி வரும் ( கேள்வியும், அனுபவமும் ) பிறகு பழகிடும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
14-நவ-202107:52:33 IST Report Abuse
தியாகு கட்டுமரம் கருணாநிதியின் திருட்டு திமுகவின் சுடாலின் விமானத்தில் ஜேம்ஸ் பாண்ட் மாதிரி தொப்பி, கோட், சூட், ஷூ அணிந்துகொண்டு சாம்பார் சாதம் வழங்குவார் என்று பயணிகளுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
14-நவ-202107:30:08 IST Report Abuse
s t rajan ஆனால், already எக்கச்சக்கமாக டிக்கட் விலையை ஏற்றியுள்ள இந்த விமான நிறுவனங்கள், இவர்கள் கொடுக்கப் போகும் அரை கரண்டி காய்ந்த உப்புமாவுக்காக மீண்டும் விலையை ஏற்றக் கூடாதென்று கட்டளையிடுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X