சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி கொலை வழக்கில் கைதான கணவர் தற்கொலை

Added : நவ 14, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை : கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பூவனுார் பகுதியைச் சேர்ந்தவர் குமார் மகன் சீனிவாசன், 27; இவரது மனைவி வேம்பி, 24; இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, ரிஷிவந்தியம் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று வேம்பியை, கடந்த 2018ம் ஆண்டு சீனிவாசன் கொலை செய்துள்ளார்.இந்த வழக்கில் சீனிவாசன் கைது

உளுந்துார்பேட்டை : கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பூவனுார் பகுதியைச் சேர்ந்தவர் குமார் மகன் சீனிவாசன், 27; இவரது மனைவி வேம்பி, 24; இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, ரிஷிவந்தியம் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று வேம்பியை, கடந்த 2018ம் ஆண்டு சீனிவாசன் கொலை செய்துள்ளார்.இந்த வழக்கில் சீனிவாசன் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை, விழுப்புரம் கோர்ட்டில் நடந்து வருகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் சீனிவாசன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருநாவலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X