டெங்குக்கு காய்ச்சலூக்கு பலி| Dinamalar

டெங்குக்கு காய்ச்சலூக்கு பலி

Added : நவ 14, 2021
Share
பாகூர் : பாகூரில் டெங்கு காய்ச்சால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக பலர் காய்ச்சால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனிடையே, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாகூர் பேட் பகுதியை சேர்ந்த 44 வயது நபர், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில்

பாகூர் : பாகூரில் டெங்கு காய்ச்சால் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக பலர் காய்ச்சால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனிடையே, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாகூர் பேட் பகுதியை சேர்ந்த 44 வயது நபர், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X