பொது செய்தி

இந்தியா

சாலையோரம் வளர்ந்த முட்செடிகள் அகற்றம்

Added : நவ 14, 2021
Share
Advertisement
வில்லியனுார் : கணுவாப்பேட்டையில் இருந்து எஸ்.எஸ்.நகர் செல்லும் சாலையோரம் வளர்ந்த முட்செடிகளை சிவா எம்.எல்.ஏ., தனது சொந்த செலவில் அகற்றினார்.கணுவாப்பேட்டையில் இருந்து எஸ்.எஸ். நகர் செல்லும் சாலையோரம் முட்செடிகள் வளர்ந்து சாலையை அடைத்துக் கொண்டிருந்தது. இதனை ஜே.சி.பி., மூலம் அகற்றினர். தொடர்ந்து அம்பேத்கர் நகரில் தேங்கிருந்த மழைநீர் மோட்டார் மூலம்

வில்லியனுார் : கணுவாப்பேட்டையில் இருந்து எஸ்.எஸ்.நகர் செல்லும் சாலையோரம் வளர்ந்த முட்செடிகளை சிவா எம்.எல்.ஏ., தனது சொந்த செலவில் அகற்றினார்.

கணுவாப்பேட்டையில் இருந்து எஸ்.எஸ். நகர் செல்லும் சாலையோரம் முட்செடிகள் வளர்ந்து சாலையை அடைத்துக் கொண்டிருந்தது. இதனை ஜே.சி.பி., மூலம் அகற்றினர். தொடர்ந்து அம்பேத்கர் நகரில் தேங்கிருந்த மழைநீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது.அப்பகுதியில் பொது கழிப்பிடம் பயனற்று மூடிக்கிடப்பதை கிராம மக்கள் தெரிவித்தனர். உடனடியாக கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரை தொடர்பு கொண்டு, பொதுக் கழிப்பிடத்தை சரி செய்ய அறிவுறுத்தப்பட்டது. இப்பணியை சிவா எம்.எல்.ஏ., சொந்த செலவில் ஏற்பாடு செய்து, பார்வை யிட்டார். தி.மு.க., நிர்வாகிகள் குமாரவேல், ராமசாமி, செல்வநாதன், கலியமூர்த்தி, சபரிநாதன், முரளி உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X