பொது செய்தி

இந்தியா

ராணி கமலாபதி பெயரில் ரயில் நிலையம்

Added : நவ 14, 2021
Share
Advertisement
போபால் : மத்திய பிரதேசத்தில் உள்ள ஹபிப்கஞ்ச் ரயில் நிலையத்திற்கு, 'கோண்டு' சமூகத்தின் ராணி கமலாபதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.மத்திய பிரதேசம் போபாலில் உள்ள ஹபிப்கஞ்ச் ரயில் நிலையம், சமீபத்தில் நவீன வசதிகளுடன் மறுவடிவமைக்கப்பட்டது.இந்த ரயில் நிலையத்திற்கு பழங்குடியின பிரிவான கோண்டு சமூகத்தை சேர்ந்த ராணி கமலாபதியின் பெயரை சூட்டக்கோரி, மத்திய உள்துறை

போபால் : மத்திய பிரதேசத்தில் உள்ள ஹபிப்கஞ்ச் ரயில் நிலையத்திற்கு, 'கோண்டு' சமூகத்தின் ராணி கமலாபதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் போபாலில் உள்ள ஹபிப்கஞ்ச் ரயில் நிலையம், சமீபத்தில் நவீன வசதிகளுடன் மறுவடிவமைக்கப்பட்டது.இந்த ரயில் நிலையத்திற்கு பழங்குடியின பிரிவான கோண்டு சமூகத்தை சேர்ந்த ராணி கமலாபதியின் பெயரை சூட்டக்கோரி, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, மாநில அரசு கோரிக்கை வைத்திருந்தது.ரயில் நிலையத்திற்கு பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அதற்கு ராணி கமலாபதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X