பொது செய்தி

தமிழ்நாடு

'குருபெயர்ச்சியால் தொழில் வளர்ச்சி'

Added : நவ 14, 2021
Share
Advertisement
பல்லடம் : நவகிரகங்களில், குரு பகவான், நேற்று மாலை 6:20க்கு, மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சஞ்சாரம் செய்தார்.குரு பெயர்ச்சி குறித்து, காமாட்சிபுரி ஆதினம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமி கூறுகையில், ''குரு பெயர்ச்சி காரணமாக, நாட்டிலும், தமிழகத்திலும் பல்வேறு மாற்றங்கள்ஏற்பட உள்ளன. அரசுத் துறையில் இருப்பவர்களால் குழப்பம் நீடிக்கும்.அரசு ஊழியர்கள், பெண்களுக்கு அதிக
 'குருபெயர்ச்சியால் தொழில் வளர்ச்சி'


பல்லடம் : நவகிரகங்களில், குரு பகவான், நேற்று மாலை 6:20க்கு, மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சஞ்சாரம் செய்தார்.

குரு பெயர்ச்சி குறித்து, காமாட்சிபுரி ஆதினம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமி கூறுகையில், ''குரு பெயர்ச்சி காரணமாக, நாட்டிலும், தமிழகத்திலும் பல்வேறு மாற்றங்கள்ஏற்பட உள்ளன. அரசுத் துறையில் இருப்பவர்களால் குழப்பம் நீடிக்கும்.அரசு ஊழியர்கள், பெண்களுக்கு அதிக சலுகைகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சி பெறும். விவசாய துறையில் போராட்டங்கள் மற்றும் கல்வித் துறையில் குளறுபடிகள் ஏற்படும். கொரோனா தாக்கம் குறையும்.குரு பெயர்ச்சி காரணமாக தொழில் வளர்ச்சி பெறும். பொதுமக்கள், உரிய பரிகாரங்களுடன் குரு பகவானை வழிபட்டு வாழ்க்கையில் வளம்பெற வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X