மாயாவதி தாய் காலமானார்| Dinamalar

மாயாவதி தாய் காலமானார்

Added : நவ 14, 2021
Share
லக்னோ : பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியின் தாய் ராம்ரதி நேற்று காலமானார்.உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி தாய் ராம்ரதி உடல் நலம் பாதிக்கப்பட்டு டில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவர் காலமானார்.இதையடுத்து மாயாவதி லக்னோவிலிருந்து டில்லிக்கு புறப்பட்டுச் சென்றார். ராம்ரதியின் இறுதி

லக்னோ : பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியின் தாய் ராம்ரதி நேற்று காலமானார்.
உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி தாய் ராம்ரதி உடல் நலம் பாதிக்கப்பட்டு டில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று அவர் காலமானார்.இதையடுத்து மாயாவதி லக்னோவிலிருந்து டில்லிக்கு புறப்பட்டுச் சென்றார். ராம்ரதியின் இறுதி சடங்கு டில்லியில் இன்று நடக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X