எஸ்-400 ஏவுகணைகளை இந்தியாவுக்கு விநியோகிக்க துவங்கியது ரஷ்யா

Updated : நவ 14, 2021 | Added : நவ 14, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
மாஸ்கோ: தரைத்தளத்தில் இருந்து விண்ணில் ஏவக் கூடிய எஸ்-400 ஏவுகணைகளை ரஷ்யா இந்தியாவுக்கு விநியோகம் செய்ய துவங்கி உள்ளதாக ரஷ்ய படைகளின் ராணுவ தொழில்நுட்ப சேவை மைய இயக்குனர் டிமிட்ரி சுகர் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்கு ரஷ்யா எஸ்-400 ஏவுகணைகளை சப்ளை செய்துள்ளது. முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு எஸ்-400 ரக ஏவுகணைகளை அளிக்க
எஸ்-400 ஏவுகணை, இந்தியா, ரஷ்யா

மாஸ்கோ: தரைத்தளத்தில் இருந்து விண்ணில் ஏவக் கூடிய எஸ்-400 ஏவுகணைகளை ரஷ்யா இந்தியாவுக்கு விநியோகம் செய்ய துவங்கி உள்ளதாக ரஷ்ய படைகளின் ராணுவ தொழில்நுட்ப சேவை மைய இயக்குனர் டிமிட்ரி சுகர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சீனா, துருக்கி உள்ளிட்ட நாடுகளுக்கு ரஷ்யா எஸ்-400 ஏவுகணைகளை சப்ளை செய்துள்ளது. முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு எஸ்-400 ரக ஏவுகணைகளை அளிக்க ரஷ்யா-இந்தியா ஆகிய இரு நாடுகள் இடையே தொழில் ஒப்பந்தம் இடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


latest tamil newsஅதன்படி தற்போது இந்தியாவுக்கு ஏவுகணைகள் விநியோகம் துவங்கியது. ரஷ்யா இந்த அதிநவீன ஏவுகணைகளை மத்திய தரைக்கடல் நாடுகள், ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள நாடுகள், ஆப்ரிக்க நாடுகள் ஆகியவற்றுக்கு தயாரித்து விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய உள்நாட்டு ஆயுத விற்பனை ஏற்றுமதி நிறுவனமான ரோசோன்போரோ ஏற்றுமதி நிறுவனத்தின் தலைவர் அலெக்சாண்டர் மிகோவ் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
15-நவ-202109:14:11 IST Report Abuse
Viswam மிசைல் அடிச்சு பாத்ததுலே, இந்த ரஷ்யா தயாரிப்பு ஒழுங்கா வேலை செய்தது. யுத்தத்தில் எப்படி இருக்குமோ தெரியாது. ராணுவம் அமெரிக்கா தயாரிப்பான தாட் மற்றும் பட்ரியாட்டய் தூக்கிபோட்டுவிட்டு ரஷ்ய தயாரிப்பை தேர்ந்தெடுத்து வாங்குகிறார்கள் என்றால் சிறப்பாக செயல்படக்கூடும் என்று தோன்றுகிறது. இதெல்லாம் சட்டைக்கு பின்னாடி திருவாச்சி சொருகி வச்சுக்கிறமாதிரி
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
15-நவ-202106:36:49 IST Report Abuse
Kasimani Baskaran வேலை செய்கிறதோ இல்லையோ இதை வைத்துத்தான் சீனா கூட படம் காட்டிக்கொண்டு இருக்கிறது. இன்னும் ஒரு பத்தாண்டுகள் பாஜக ஆட்சிப்பீடத்தில் இருந்தால் இந்தியா இதைவிட வலிமையான ஏவுகணைகளையும் கூட உருவாக்கிவிடும்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
14-நவ-202121:00:38 IST Report Abuse
RajanRajan LET US MARCH TOWARDS BECOMING A BIG POWER NATION IN THE WORLD. WE HAVE A STRONG MOUNTAINEERING ARMY FORCE TO BUILD A STRONG BORDER SECURITIES. JAI JAVAN JAI HINTH VANTHEMATHARAM.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X