பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் சேர்ப்பு: கட்சியினர் ஆர்வம்

Added : நவ 14, 2021
Share
Advertisement
மாமல்லபுரம் : புதிய வாக்காளர்கள்பெயர் சேர்க்க, அரசியல்கட்சியினர் தீவிர ஆர்வம்காட்டுகின்றனர்.தேர்தல் ஆணையம் ஆண்டுதோறும் 18 வயது நிரம்பியவரை, புதிய வாக்காளராக பெயர் சேர்க்கவும், பட்டியலில் பெயர் நீக்கவும் சிறப்பு முகாம் நடத்துகிறது.கடந்த சட்டசபை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் ஊரக உள்ளாட்சி ஆகிய தேர்தல்களுக்கு முன், இத்தகைய முகாம்கள்

மாமல்லபுரம் : புதிய வாக்காளர்கள்பெயர் சேர்க்க, அரசியல்கட்சியினர் தீவிர ஆர்வம்காட்டுகின்றனர்.

தேர்தல் ஆணையம் ஆண்டுதோறும் 18 வயது நிரம்பியவரை, புதிய வாக்காளராக பெயர் சேர்க்கவும், பட்டியலில் பெயர் நீக்கவும் சிறப்பு முகாம் நடத்துகிறது.கடந்த சட்டசபை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் ஊரக உள்ளாட்சி ஆகிய தேர்தல்களுக்கு முன், இத்தகைய முகாம்கள் நடத்தப்பட்டன.அரசியல் கட்சியினர், அவரவர் கட்சிக்கு ஆதரவாக புதியவர்களை வளைக்க கருதி, அவர்களை ஓட்டுச்சாவடிக்கு அழைத்து சென்று வாக்காளராக பதிய ஏற்பாடு செய்தனர்.இரு நாட்களாக, சிறப்பு முகாம் நடந்தது. இம்மாத இறுதியிலும் இரு நாட்கள் நடக்கவுள்ளது. தற்போதும் அரசியல் கட்சியினர், புதியவர்களை வாக்காளராக சேர்க்க தீவிர ஆர்வம் காட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X