பொது செய்தி

தமிழ்நாடு

மூன்று பேருக்கு தொற்று உறுதி

Added : நவ 14, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை. தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட சின்னாம்பாளையம், கே.நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் தலா, ஒருவர்; வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பூசாரிப்பட்டியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட நல்லட்டிபாளையம், சொக்கனுார், வடசித்துார் ஆரம்ப

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை. தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட சின்னாம்பாளையம், கே.நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் தலா, ஒருவர்; வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பூசாரிப்பட்டியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட நல்லட்டிபாளையம், சொக்கனுார், வடசித்துார் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று தொற்று பரவல் இல்லை. வால்பாறை தாலுகாவிலும், நேற்று யாருக்கும் தொற்று பரவல் உறுதி செய்யப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X