சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல் பங்க்கில் பெட்ரோலுக்கு பதில் டீசல் போட்டதால் தீப்பிடித்த கார்

Added : நவ 14, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
தேவகோட்டை--தேவகோட்டை பங்க்கில் பெட்ரோலுக்கு பதில் டீசல் போட்டதால் கார் எரிந்தது.சிவகங்கை மாவட்டம்தேவகோட்டை அருகே உஞ்சனை புதுவயலை சேர்ந்தவர் பாண்டி யன்62.நேற்று காலை 11:30 மணிக்கு காரில் பேரனுடன் தேவகோட்டை தியேட்டர் எதிரில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு வந்தார்.பெண் ஊழியர் பெட்ரோலுக்கு பதிலாக தவறாக டீசலை போட்டார். காரை பாண்டியன் இயக்க முயன்ற போது தான் டீசல் போட்டது
 பெட்ரோல் பங்க்கில் பெட்ரோலுக்கு பதில் டீசல் போட்டதால் தீப்பிடித்த கார்

தேவகோட்டை--தேவகோட்டை பங்க்கில் பெட்ரோலுக்கு பதில் டீசல் போட்டதால் கார் எரிந்தது.

சிவகங்கை மாவட்டம்தேவகோட்டை அருகே உஞ்சனை புதுவயலை சேர்ந்தவர் பாண்டி யன்62.நேற்று காலை 11:30 மணிக்கு காரில் பேரனுடன் தேவகோட்டை தியேட்டர் எதிரில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு வந்தார்.பெண் ஊழியர் பெட்ரோலுக்கு பதிலாக தவறாக டீசலை போட்டார். காரை பாண்டியன் இயக்க முயன்ற போது தான் டீசல் போட்டது தெரியவந்தது. டீசலை மெக்கானிக் மூலம் எடுக்குமாறு கூறினார்.

டீசலை எடுக்க முயன்ற போது திடீரெனகாரில் தீ பிடித்தது. பாண்டியன்,பேரன் தப்பி ஓடினர். தீ மளமளவென எரிந்த நிலையில் சற்று துாரம் காரை தள்ளி விட்டனர். தீ அணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
16-நவ-202102:06:06 IST Report Abuse
மலரின் மகள் இதில் உள்ள இயந்திரவியல் என்ன?
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
15-நவ-202112:30:40 IST Report Abuse
raja அது எப்படி பெட்ரோல்தான் பக்குன்னு பத்திக்கும்... டீசல் பத்திகாதே....நம்ப விடியலு ஆட்சியில எல்லாமே பக்குன்னு பத்துத்தப்பா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X