பொது செய்தி

தமிழ்நாடு

சுங்கச்சாவடி கட்டணம் கண்டக்டரே கட்டலாம்!

Added : நவ 14, 2021
Share
Advertisement
அரசு விரைவு போக்குவரத்து கழகமான, எஸ்.இ.டி.சி.,யின் வணிகப் பிரிவு பொது மேலாளர் குணசேகரன் அனுப்பிய சுற்றறிக்கை:சுங்கச்சாவடிகளில் பஸ்களில் ஒட்டப்பட்ட, 'பாஸ்ட்ராக் ஸ்டிக்கர்' சரியாக 'ஸ்கேன்' ஆகாதது; 'சர்வர்' பிரச்னையால், 'டிபாசிட் வாலட்'டுக்கு தொகை மாறுதல் நடக்காதது போன்றவையால், பயணியருக்கும், போக்குவரத்து நெரிசலால், வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் ஏற்படுவதாக

அரசு விரைவு போக்குவரத்து கழகமான, எஸ்.இ.டி.சி.,யின் வணிகப் பிரிவு பொது மேலாளர் குணசேகரன் அனுப்பிய சுற்றறிக்கை:சுங்கச்சாவடிகளில் பஸ்களில் ஒட்டப்பட்ட, 'பாஸ்ட்ராக் ஸ்டிக்கர்' சரியாக 'ஸ்கேன்' ஆகாதது; 'சர்வர்' பிரச்னையால், 'டிபாசிட் வாலட்'டுக்கு தொகை மாறுதல் நடக்காதது போன்றவையால், பயணியருக்கும், போக்குவரத்து நெரிசலால், வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் ஏற்படுவதாக புகார்கள் வந்தன.

இதுபோன்ற பிரச்னையின்போது கண்டக்டர்களே, சுங்க கட்டணம் செலுத்தி பஸ்களை இயக்க வேண்டும். பின், பஸ், தடம் எண், சுங்க கட்டண விபரத்தை கிளை மேலாளர், வணிக பிரிவுக்கு தபால், 'வாட்ஸ் ஆப்' வாயிலாக அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X