அரசியல் செய்தி

தமிழ்நாடு

இந்தியாவின் கலாசாரத்தை காக்கும் கோயில்கள் : மத்திய அமைச்சர் முருகன் பேச்சு

Added : நவ 14, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
விருதுநகர்-"இந்தியாவின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் மக்கள் கோயில்கள் மூலம் காப்பதாக," விருதுநகரில் மத்திய இணையமைச்சர் முருகன் பேசினார்.விருதுநகர் ரோசல்பட்டி அருகே இந்திராநகரில் நடந்த காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற அவர் மேலும் பேசியதாவது: ஹிந்து சமயத்தில் தங்களுக்கு உள்ள ஈடுபாட்டால் மக்கள் சிறிய கோயில் எழுப்பி காத்து வருகின்றனர்.
 இந்தியாவின் கலாசாரத்தை காக்கும் கோயில்கள் :  மத்திய அமைச்சர் முருகன் பேச்சு

விருதுநகர்-"இந்தியாவின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் மக்கள் கோயில்கள் மூலம் காப்பதாக," விருதுநகரில் மத்திய இணையமைச்சர் முருகன் பேசினார்.

விருதுநகர் ரோசல்பட்டி அருகே இந்திராநகரில் நடந்த காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற அவர் மேலும் பேசியதாவது: ஹிந்து சமயத்தில் தங்களுக்கு உள்ள ஈடுபாட்டால் மக்கள் சிறிய கோயில் எழுப்பி காத்து வருகின்றனர். மக்கள் தங்களால் இயன்ற பணத்தை கோயில் கட்ட கொடுத்து கலாசாரத்தை காக்க தன்னுடைய பங்களிப்பையும் அளிப்பது

இந்தியாவில் ஹிந்து மதத்தில் மட்டுமே நடக்கும் நிகழ்வு. பிரதமர் மோடி கடைகோடி மக்களும் பயன்பெறும் வகையில் அனைவருக்கும் வீடு திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். சுகாதார வளாகம் ஏற்படுத்தி ஆரோக்கியத்திற்கு வித்திட்டுள்ளார், இவ்வாறு பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Engineer - California,யூ.எஸ்.ஏ
15-நவ-202122:30:54 IST Report Abuse
Engineer முன்னேற திட்டம் எதாவது இருக்கா? எப்ப பார்த்தாலும் தெரிந்த கோவில் குலத்தை பதியே பேசுறாரு இவரு......
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
15-நவ-202117:30:31 IST Report Abuse
sankar முருகா, அதை நீ சொல்லித்தான் தெரியணுமா? முன்னேற்ற திட்டங்களைப் பேசுங்கள் அய்யா.
Rate this:
Cancel
Gopal - Chennai,இந்தியா
15-நவ-202115:39:41 IST Report Abuse
Gopal கோட் சூட்டுலயா? ஆஹா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X