அரசு டவுன் பஸ் நிறுத்தம்; மாணவர்கள் அவதி

Added : நவ 15, 2021
Share
Advertisement
கடலாடி : கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.முதுகுளத்துாரில் இருந்து கடலாடி வழியாக சாயல்குடி செல்லும் அரசு டவுன் பஸ் வழித்தடம் எண் 6 கடந்த ஒரு மாதமாக நிறுத்தப்பட்டுள்ளது.20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து முதுகுளத்துார், கடலாடி பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லுாரி, மேல்நிலைப்

கடலாடி : கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

முதுகுளத்துாரில் இருந்து கடலாடி வழியாக சாயல்குடி செல்லும் அரசு டவுன் பஸ் வழித்தடம் எண் 6 கடந்த ஒரு மாதமாக நிறுத்தப்பட்டுள்ளது.20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து முதுகுளத்துார், கடலாடி பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லுாரி, மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சரக்கு வாகனங்கள், வாடகை வாகனங்களில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.மக்களின் நலன் கருதி மீண்டும் அதே வழித்தடத்தில் டவுன் பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X