பொங்கல் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் விழா

Added : நவ 15, 2021
Share
முதுகுளத்துார் : முதுகுளத்துார் காமராஜர் நகர் செக்கடி முனீஸ்வரர் கோயில் பொங்கல்விழா நடந்தது.முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை,அபிஷேகம் நடந்தது. பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள சுந்தரலிங்கம் சிலைக்கு தெருமக்கள் பூத்தட்டு எடுத்து வந்து மரியாதை செய்தனர். இரவு கிராமிய கலைநிகழ்ச்சி

முதுகுளத்துார் : முதுகுளத்துார் காமராஜர் நகர் செக்கடி முனீஸ்வரர் கோயில் பொங்கல்விழா நடந்தது.முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை,அபிஷேகம் நடந்தது. பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள சுந்தரலிங்கம் சிலைக்கு தெருமக்கள் பூத்தட்டு எடுத்து வந்து மரியாதை செய்தனர். இரவு கிராமிய கலைநிகழ்ச்சி நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X