சட்டவிழிப்புணர்வு முகாம்

Added : நவ 15, 2021
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்டவிழிப்புணர்வு முகாம் நடந்தது.மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., காமாட்சி கணேசன், மக்கள் நீதிமன்றம் நிரந்தர தலைவரும், மாவட்ட நீதிபதி சீனிவாசன் முன்னிலை வகித்தனர். சார்புநீதிமன்ற நீதிபதி கதிரவன் வரவேற்றார். அரசுதுறை சார்ந்த நலத்திட்ட

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்டவிழிப்புணர்வு முகாம் நடந்தது.

மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., காமாட்சி கணேசன், மக்கள் நீதிமன்றம் நிரந்தர தலைவரும், மாவட்ட நீதிபதி சீனிவாசன் முன்னிலை வகித்தனர். சார்புநீதிமன்ற நீதிபதி கதிரவன் வரவேற்றார். அரசுதுறை சார்ந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முதன்மை நீதிபதி மக்களிடம் மனுக்களை வாங்கினார். குற்றவியல் தலைமைநீதிமன்ற நீதிபதி கவிதா, சார்புநீதிபதிகள் பரமக்குடி சிவாஜி செல்லையா, முதுகுளத்துார் நஷீர்அலி, மாவட்ட அரசு வழக்கறிஞர் முனியசாமி, அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X