சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ்சை மறித்த 2 பேர் கைது

Added : நவ 15, 2021
Share
Advertisement
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே செங்கோட்டைபட்டி சிவசக்தி 40, சாமிபட்டி கணியராஜ் 50 இருவரும் பேரையூர் கூட்டுறவு வங்கியில் உரம் வாங்குவதற்காக காத்திருந்தனர்.உரம் கிடைக்க தாமதம்ஆனதால் விரக்தியில் இவ்வழியில் சென்ற பஸ்சை மறித்தால் இதற்கு தீர்வு கிடைக்கும் என்று நினைத்து முதுகுளத்துார்- -கமுதி சென்ற அரசு பஸ்சை மறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.அவ்வழியே வந்த

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே செங்கோட்டைபட்டி சிவசக்தி 40, சாமிபட்டி கணியராஜ் 50 இருவரும் பேரையூர் கூட்டுறவு வங்கியில் உரம் வாங்குவதற்காக காத்திருந்தனர்.உரம் கிடைக்க தாமதம்ஆனதால் விரக்தியில் இவ்வழியில் சென்ற பஸ்சை மறித்தால் இதற்கு தீர்வு கிடைக்கும் என்று நினைத்து முதுகுளத்துார்- -கமுதி சென்ற அரசு பஸ்சை மறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.அவ்வழியே வந்த போலீசார் எச்சரித்து கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து பேரையூர் எஸ்ஐ., காமாட்சிநாதன், சிவசக்தி, கணியராஜ் 2பேரையும் கைது செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X