முத்துபட்டினம் ரோடு மழையால் சேதம்| Dinamalar

முத்துபட்டினம் ரோடு மழையால் சேதம்

Added : நவ 15, 2021
Share
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து செங்குடி எட்டிதிடல், வழியாக முத்துப்பட்டினம் செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. கடந்த சில வாரங்களாக பெய்த தொடர்மழையால், குண்டும் குழியுமாக உள்ள ரோட்டில் தண்ணீர் தேங்கி கற்கள் பெயர்ந்து, ரோடு மேலும் சேதமடைந்துஉள்ளது. வாகன ஓட்டிகள்சிரமம் அடைந்து வருகின்றனர். ரோட்டை சீரமைக்க அப்பகுதியினர்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து செங்குடி எட்டிதிடல், வழியாக முத்துப்பட்டினம் செல்லும் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. கடந்த சில வாரங்களாக பெய்த தொடர்மழையால், குண்டும் குழியுமாக உள்ள ரோட்டில் தண்ணீர் தேங்கி கற்கள் பெயர்ந்து, ரோடு மேலும் சேதமடைந்துஉள்ளது. வாகன ஓட்டிகள்சிரமம் அடைந்து வருகின்றனர். ரோட்டை சீரமைக்க அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X