பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க நவ.19 கடைசி

Added : நவ 15, 2021
Share
Advertisement
ராமநாதபுரம், : தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க நவ.19 கடைசி நாள், என அறிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் கூறியிருப்பது:தேசத்தின் வளர்ச்சிக்காகவும், சமுதாய சேவைகளில் சிறப்பாக பணியாற்றும் இளைஞர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு தேசிய இளைஞர் விருது வழங்குகிறது. விளையாட்டுத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனை செய்தவர்களும் விருது பெற

ராமநாதபுரம், : தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க நவ.19 கடைசி நாள், என அறிவிக்கப்பட்டுள்ளது

.மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார் கூறியிருப்பது:தேசத்தின் வளர்ச்சிக்காகவும், சமுதாய சேவைகளில் சிறப்பாக பணியாற்றும் இளைஞர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு தேசிய இளைஞர் விருது வழங்குகிறது. விளையாட்டுத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனை செய்தவர்களும் விருது பெற விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் My Govt Portal என்ற இணையதளம் மூலம் https://innovate.mygov.in/national-youth-award-2020 என்ற இணைப்பு மூலம் விண்ணப்ப படிவம் மற்றும் அனைத்து விவரங்களையும் பதிவிறக்கம் செய்யலாம்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நவ.19 கடைசி நாள். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பரிந்துரை மூலம் மத்தியஅரசுக்கு அனுப்பும் வகையில் சுய ஒப்பமிட்ட இரண்டு விண்ணப்ப நகல்களை நவ.17 மாலை 5:00 மணிக்குள் ராமநாதபுரம் விளையாட்டு அரங்க அலுவலகத்தில் நேரடியாக ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X