பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகர் பா.ஜ., சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட அலுவலகத்தில்நடந்தது. நகர் தலைவர்வீரபாகு தலைமை வகித்தார். அகில இந்திய உலமா சபை கமி ட்டி உறுப்பினர் பாத்திமா அலி பங்கேற்றார்.மாவட்ட தலைவர் முரளிதரன், பொதுச்செயலாளர் குமார், வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் சிவசங்கரன், ஐ.டி., பிரிவு மாவட்ட தலைவர் பரமேஸ்வரன், ஊடக பிரிவு மாவட்ட

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகர் பா.ஜ., சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட அலுவலகத்தில்நடந்தது. நகர் தலைவர்வீரபாகு தலைமை வகித்தார். அகில இந்திய உலமா சபை கமி ட்டி உறுப்பினர் பாத்திமா அலி பங்கேற்றார்.மாவட்ட தலைவர் முரளிதரன், பொதுச்செயலாளர் குமார், வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் சிவசங்கரன், ஐ.டி., பிரிவு மாவட்ட தலைவர் பரமேஸ்வரன், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் குமரன்,சிறுபான்மையினர் அணி மாவட்ட தலைவர் அப்துல்லா உட்பட பலர் பங்கேற்றனர்.மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கூறி ராமநாதபுரம் நகராட்சி உள்ளாட்சி தேர்தலில் 33 வார்டுகளில் பா.ஜ., வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற முடிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X