பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா பல்வேறு அமைப்புகள், நிறுவனங்கள் சார்பில் கொண்டாடப்பட்டது.ராமநாதபுரம் மாவட்ட மல்லர் கம்பம் கழகம் சார்பில், வெளிப்பட்டினம் டி.டி.விநாயகர் பள்ளியில் தேசிய குழந்தைகள் தினவிழா மற்றும் நேரு யுவகேந்திரா துவக்க விழா நடந்தது. மாவட்ட மல்லர் கம்பம் தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் சரவணன், தொடக்கப்பள்ளி தாளாளர்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் தின விழா பல்வேறு அமைப்புகள், நிறுவனங்கள் சார்பில் கொண்டாடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட மல்லர் கம்பம் கழகம் சார்பில், வெளிப்பட்டினம் டி.டி.விநாயகர் பள்ளியில் தேசிய குழந்தைகள் தினவிழா மற்றும் நேரு யுவகேந்திரா துவக்க விழா நடந்தது. மாவட்ட மல்லர் கம்பம் தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் சரவணன், தொடக்கப்பள்ளி தாளாளர் அபர்ணா வரவேற்றனர்.ஆயிர வைசிய சபை தலைவர் மோகன், துணைதலைவர் ரோட்டரி ரமேஷ், சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மோகனபிரியா, மகளிர் நல அலுவலர் மணிமேகலை, மாவட்ட சிறு வியாபாரிகள் சங்க தலைவர் ராமமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். ராமநாதபுரம் ராமலிங்க விலாசத்தில் அக்.22ல் துாய்மை இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட மல்லர் கம்ப செயலாளர் லோக சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

* ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் ரயில்வே சைல்டுலைன் சார்பில் ஸ்டேஷன் மாஸ்டர் திக் விஜயகுமார், நிலைய மேலாளர் ஐயப்பன், ரயில்வே பாதுகாப்பு படை மோகன்ராஜ், மணீஸ், மாவட்ட சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ், ரயில்வே சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் சுமுகி, துணை மைய அணி தலைவர் முகமது அஸரப் அலிகான் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X