பொது செய்தி

தமிழ்நாடு

டெங்கு காய்ச்சல் ஆய்வு

Added : நவ 15, 2021
Share
Advertisement
சிவகாசி : சிவகாசி பகுதியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஏ.டி.எஸ்., கொசு உற்பத்தியாகும் வாய்ப்புள்ள பாத்திரங்கள், குடிநீர் தொட்டிகள், நீரை எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆகியவை சோதனை செய்யப்பட்டது. சப் கலெக்டர் பிரிதிவிராஜ் தலைமையில் தாசில்தார் ராஜ்குமார், திருத்தங்கல் கமிஷனர் ரவிச்சந்திரன், வருவாய்த்துறை, நகராட்சி பணியாளர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வின்

சிவகாசி : சிவகாசி பகுதியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஏ.டி.எஸ்., கொசு உற்பத்தியாகும் வாய்ப்புள்ள பாத்திரங்கள், குடிநீர் தொட்டிகள், நீரை எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆகியவை சோதனை செய்யப்பட்டது. சப் கலெக்டர் பிரிதிவிராஜ் தலைமையில் தாசில்தார் ராஜ்குமார், திருத்தங்கல் கமிஷனர் ரவிச்சந்திரன், வருவாய்த்துறை, நகராட்சி பணியாளர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது பஞ்சர் கடைகளில் தேவையற்ற டயர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குடி தண்ணீர் எடுத்து செல்லும் வாகனத்தில் முறையாக குளோரினேசன் செய்யப்படாததால் ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது. பேக்கரி கறிக்கடைகளில் குடிநீர் தொட்டியில் ஏ.டி.எஸ்., கொசு உற்பத்தி இருந்ததால் ரூ.5500 அபராதமாக விதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X