பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் சிறப்பு முகாம்

Added : நவ 15, 2021
Share
Advertisement
திருவாடானை : திருவாடானை தாலுகாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடந்தது.வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர், முகவரி மாற்றம் குறித்து வழங்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை வாக்காளர்கள் பூர்த்தி செய்து கொடுத்தனர். அனைத்து ஓட்டு சாவடிகளிலும் நடந்த முகாம்களை ஆர்.டி.ஓ. சேக்மன்சூர் பார்வையிட்டார்.வாக்காளர்களுக்கு அனைத்து வகையான படிவங்களையும் தட்டுப்பாடு இல்லாமல்

திருவாடானை : திருவாடானை தாலுகாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடந்தது.வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர், முகவரி மாற்றம் குறித்து வழங்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை வாக்காளர்கள் பூர்த்தி செய்து கொடுத்தனர். அனைத்து ஓட்டு சாவடிகளிலும் நடந்த முகாம்களை ஆர்.டி.ஓ. சேக்மன்சூர் பார்வையிட்டார்.வாக்காளர்களுக்கு அனைத்து வகையான படிவங்களையும் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும் என அலுவலர்களிடம் தெரிவித்தார்.ஆதியூர் ஊராட்சியில் இடிந்து விழுந்த நீர் தேக்க தொட்டி மற்றும் மங்களக்குடி கண்மாயில் தேங்கிய நீர், பயிர்கள் பாதிப்பு குறித்தும் ஆய்வு செய்தார். தாசில்தார் செந்தில்வேல்முருகன் மற்றும் அலுவலர்கள் உடன் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X