மரக்கன்று நடும் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்று நடும் விழா

Added : நவ 15, 2021
Share
காரியாபட்டி : காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பசுமை பாரதம் நிறுவனம் சார்பாக மரக்கன்று நடும் விழா நடந்தது. கலெக்டர் மேகநாத ரெட்டி மரக்கன்றை நட்டார். தாசில்தார் தனக்குமார், துணை தாசில்தார் புகழேந்தி, நிறுவனர் பொன்ராம், ஜனசக்தி பவுண்டேசன் நிறுவனர் சிவகுமார்

காரியாபட்டி : காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பசுமை பாரதம் நிறுவனம் சார்பாக மரக்கன்று நடும் விழா நடந்தது. கலெக்டர் மேகநாத ரெட்டி மரக்கன்றை நட்டார். தாசில்தார் தனக்குமார், துணை தாசில்தார் புகழேந்தி, நிறுவனர் பொன்ராம், ஜனசக்தி பவுண்டேசன் நிறுவனர் சிவகுமார் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X