பொது செய்தி

தமிழ்நாடு

முதல் நிலை தேர்வு எழுத அழைப்பு

Added : நவ 15, 2021
Share
Advertisement
விருதுநகர் : கலெக்டர் மேகநாதரெட்டி கூறியதாவது: கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய முதல்நிலை தொழிற்தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். தொழிற்பழகுனர் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்தில் மூன்று ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தனி

விருதுநகர் : கலெக்டர் மேகநாதரெட்டி கூறியதாவது: கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய முதல்நிலை தொழிற்தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். தொழிற்பழகுனர் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்தில் மூன்று ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தனி தேர்வராக விண்ணப்பிக்க விரும்புவோர் முழுவிவரங்களைwww.skilltraining.tn.gov.inஎன்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு கட்டணம் ரூ.200, கல்வி சான்று நகல் இணைத்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நவ. 22க்குள் விருதுநகர் அரசு ஐ.டி.ஐ.,ல் சமர்ப்பிக்க வேண்டும். 2022 ஜூனில் முதல் நிலை தொழிற்தேர்வு நடக்கவுள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X