பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு

Added : நவ 15, 2021
Share
Advertisement
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, டெஸ்ட் சைல்டு லைன் 1098 இணைந்து குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வாகன பிரசாரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்துார் ஜே.எம்., 2 நீதிபதி பரம்வீர் தலைமை வகித்தார். குழந்தை திருமணங்களை தடுத்தல், தொழிலாளர் முறை ஒழிப்பு, பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்தல்,

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, டெஸ்ட் சைல்டு லைன் 1098 இணைந்து குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வாகன பிரசாரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்துார் ஜே.எம்., 2 நீதிபதி பரம்வீர் தலைமை வகித்தார். குழந்தை திருமணங்களை தடுத்தல், தொழிலாளர் முறை ஒழிப்பு, பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்தல், குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் ஆகியவை குறித்து துண்டுபிரசுரம் கொடுத்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் திருப்பதி, டெஸ்ட் சைல்டு துணை மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X