சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நுாறாண்டு மரம் வெட்டி சாய்ப்பு

Added : நவ 15, 2021
Share
Advertisement
நிலக்கோட்டை : நிலக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகம் முன்பு இருந்தநுாறாண்டு பழமையான மரம் வெட்டி சாய்க்கப்பட்டது.சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் மரம் விழுந்ததில் பெண் போலீஸ் பலியானார். இதனைத் தொடர்ந்து அரசு அலுவலக வளாகங்களில் பழமையான, ஆபத்தாக விழும் நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.அதன்படி,நிலக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகம்

நிலக்கோட்டை : நிலக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகம் முன்பு இருந்தநுாறாண்டு பழமையான மரம் வெட்டி சாய்க்கப்பட்டது.சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் மரம் விழுந்ததில் பெண் போலீஸ் பலியானார். இதனைத் தொடர்ந்து அரசு அலுவலக வளாகங்களில் பழமையான, ஆபத்தாக விழும் நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.அதன்படி,நிலக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகம் மேற்கூரையை அழுத்தியபடி இருந்தநுாறாண்டு பழமையான கருவேல மரத்தின் கிளைகளை அதிகாரிகள் அகற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X